Latestமலேசியா

கெடாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைக்கிறது; இன்று 3,400 பேராக பதிவு

அலோர் ஸ்டார், அக்டோபர் 10 – இன்று பிற்பகல் தொடங்கி வானிலை சீரடைந்து வரும் நிலையில், கெடாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,400 பேராக குறைந்துள்ளது.

கெடா பேரிடர் மேலாண்மைக் குழு செயலகத்தின் மாலை 4 மணி தகவலின்படி, தற்போது 1,113 வீடுகளிலிருந்து 3,474 பேர் வெளியேற்றப்பட்டு 24 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

இவ்வேளையில், Kubang Pasu மற்றும் Kota Setar உள்ள 5 ஆறுகளில் நீர் மட்டம் அபாய அளவில் இருப்பதாக, infobanjir அகப்பக்கம் தெரிவிக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!