Latestமலேசியா

போர்ட் கிள்ளான் திருவள்ளுவர் மண்டபத்தில மார்ச் 1ஆம் தேதி இரத்த தான முகாம்; பொது மக்கள் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்

போர்ட் கிள்ளான் வாட்சன் தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் , திருக்குறள் மன்றம் மற்றும் Time Lapse Adventures ஆகியவை இணைந்து எதிர்வரும் மார்ச் 1 ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை இரத்த தான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளன.

போர்ட் கிள்ளான் , திருவள்ளுவர் மண்டபத்தில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் மணி 2.30 வரை இந்த இந்த இரத்த தான முகாம் நடைபெறவிருக்கிறது.

இது தொடர்பான மேல் விவரங்களுக்கு (016-321 5567) என்ற தொலைபேசி எண்களில் Hematharan னுடன் தொடர்பு கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!