Latestமலேசியா

சையிட் சாடிக் – பெல்லா அஸ்தில்லா விரைவில் நிச்சயதார்த்தம்; கினபாலு மலையில் காதலைச் சொன்னார்

கோலாலம்பூர், மார்ச்-28-மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான், பிரபல நடிகை மற்றும் பாடகியான பெல்லா அஸ்தில்லாவுடன் விரைவில் நிச்சயதார்த்தம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார்.

இதன் மூலம், நீண்ட காலமாகவே இருவரின் உறவைப் பற்றி சுற்றியிருந்த யூகங்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளன.

சபா, கினாபாலு மலை உச்சியில், கடும் மழை பெய்துகொண்டிருந்த நேரத்தில் சையிட் சாடிக், பெல்லாவிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.

அந்த தருணம், இருவருக்கும் மறக்க முடியாத நினைவாக அமைந்துள்ளது.

இருவரின் நிச்சயதார்த்த விழா, இன்று பிற்பகல் 3 மணியளவில், தலைநகரில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!