Latestமலேசியா

பெசுட்டில் சூரிய கரடி பிடிபட்டது

பெசுட், டிச 5 – பெசூட்  Kampung Kubang Ikan னில்  நேற்று மதியம் 2 மணியளவில் 120 கிலோ (கிலோ) எடையுள்ள சூரிய கரடி பிடிபட்டது.  இந்த விலங்கு முன்பு Kampung    Gong Badang  வட்டராத்தில்  விடியற்காலையில் சுற்றித் திரிந்ததை காண முடிந்ததாக  திரெங்கானு  வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறையின்  இயக்குநர் Loo Kean Seong தெரிவித்தார்.  

கிராமவாசிகள் வழங்கிய தகவல் மற்றும் Besut  Perhilitan  உறுப்பினர்களின் கண்காணிப்பின் விளைவாக,  அந்தக் கரடி பின்னர் Kampung  Kubang Ikan னில் காணப்பட்டது. 

பிடிபட்ட அந்த ஆண் கரடி  கூண்டில் அடைக்கப்பட்டு பின்னர் இயற்கையான வனப்பகுதியில்   விடுவிக்கப்பட்டதாக  Loo கூறினார்.  அந்த விலங்கு  அருகேயுள்ள  காட்டுப் பகுதியிலிருந்து  வந்ததாக  நம்பப்படுகிறது,  இதனிடையே  காலை  9 மணியளவில் செம்பனை தோட்த்திற்கு வேலைக்கு சென்றபோது  அந்த கரடியை நெல் வயல் பகுதியில்  கண்டதாக  Kampung  Kubang Ikanனை  சேர்ந்த   குடியிருப்பு வாசியான   முகமட்   அமிமுட்மின் (  Muhammad Amimutmin )   கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!