Latest

70 வயது பெண்ணைக் கரம் பிடித்த, 47 வயது ஆடவர்; நேற்று ‘மாக் ங்கா’, இன்று ‘சயாங்’

பேராக், மே 26 – அடிக்கடி உணவுகளை அனுப்பிய தனது 70 வயது ‘மாக் ங்கா’வை (Mak Ngah), கடந்த சனிக்கிழமை கரம் பிடித்துள்ளார் 47 வயதான முகமது ஷைபுல் நிஜாம் யோப் மாட் இசா என்பவர்.

லெங்கொங் ‘மாரா ‘ (MARA) உயர் தொழிற்கல்லூரி மண்டபத்தில், லெங்கோங் நாடாளுமன்ற ஏற்பாட்டில் நடைபெற்ற திருமண விழாவில், அந்தக் காதல் ஜோடி இருவரும் அனைவராலும் கொண்டாடப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம், ரபீயா தனது திருமண முன்மொழிவை ஏற்றுக்கொண்டபோது முகமது ஷைபுல் நிஜாம், மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகவும் இந்த உறவுக்கு இறைவனுக்கு நன்றி கூறி கொள்வதாகவும் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!