Latest

சபாவில் வேனுடன் அம்புலன்ஸ் வண்டி மோதிய விபத்து; பக்கவாத நோயாளி மரணம், 11 பேர் காயம்

கினாபாத்தாங்கான், செப்டம்பர்-16,

சபா, கினாபாத்தாங்கானில் ஏற்பட்ட துயரமான விபத்தில், பக்கவாத நோயாளியை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் வண்டி ஒரு வேனுடன் மோதியதில் அந்நோயாளி உயிரிழந்தார்.

காலை 9.40 மணியளவில் ஜாலான் கம்போங் பாரீஸ் சத்து பகுதியில் ஏற்பட்ட இவ்விபத்தில் மருத்துவப் பணியாளர்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் தற்போது கினாபாத்தாங்கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட போலீஸ் தலைவர் D. ரவி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!