உலகம்
-
போர் நிறுத்த இணக்கம் குறித்து ட்ரம்ப் அறிவித்த கொஞ்ச நேரத்தில் கட்டாரில் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய 6 ஏவுகணைத் தாக்குதல்
டோஹா, ஜூன்-24- கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறி வைத்து ஈரான் 6 ஏவுகணை குண்டுகளை வீசி தாக்கியுள்ளது. தனது 3 அணு சக்தி நிலையங்கள்…
Read More » -
முழு போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் – ஈரான் இணக்கம்; ட்ரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன், ஜூன்-24- இஸ்ரேலும் ஈரானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு இணங்கியிருப்பதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கடியை தீர்க்க இது அவசியமாகும்.…
Read More » -
தனது விந்தணு தானம் மூலம் பிறந்த நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு சொத்துக்களை எழுதி வைத்த டெலிகிராம் நிறுவனர்
பாரீஸ், ஜூன்-22, டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov), தனது விந்தணு தானத்தின் மூலம் பிறந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 13.9 பில்லியன் டாலர்…
Read More » -
தனது கள்ளக்காதலை தெரிந்துகொண்ட மகனை கொலைச் செய்து எரியூட்டிய தாய்; பீஹாரில் பகீர் சம்பவம்
பட்னா, ஜூன்-22 – தனது கள்ளக்காதல் குறித்து 13 வயது மகனுக்குத் தெரிந்து விட்டதால், பாலூட்டி வளர்த்த மகனென்றும் பாராமல் அவனை படுகொலைச் செய்துள்ளார் இந்தியா, பீஹாரைச்…
Read More » -
ஈரான் மீதான தாக்குதல் மாபெரும் வெற்றி; அமைதிப் பாதைக்குத் திரும்பாவிட்டால் விளைவுகள் மோசமாகும்; ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
வாஷிங்டன், ஜூன்-22 – ஈரான் மீதான அமெரிக்காவின் வான் தாக்குதல் ‘அமோக’ வெற்றியடைந்திருப்பதாக அதிபர் டோனல்ட் ட்ரம்ப் வருணித்துள்ளார். ஈரானின் 3 முக்கிய அணு சக்தி நிலையங்களை…
Read More » -
நியூ யோர்க்கில் பிரசித்திப் பெற்ற சமையல் விருது வென்ற தமிழகத்தின் விஜய் குமார்
நியூ யோர்க், ஜூன்-22 – அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்தின் சிறந்த சமையல்காரர் விருதை வென்று தமிழகத்தின் விஜய் குமார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமையல் கலைஞர்களுக்கு அமெரிக்காவில்…
Read More » -
வெடிகுண்டு மிரட்டலால் திருப்பி விடப்பட்ட இந்தோனேசிய ஹஜ் பயணிகள் விமானம்
,ஜகார்த்தா, ஜூன்-22 – நூற்றுக்கணக்கான ஹஜ் யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு மேற்காசியாவிலிருந்து இந்தோனேசியா திரும்பிய மேலுமொரு விமானம், வெடிகுண்டு மிரட்டலால் திருப்பி விடப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் நடக்கும்…
Read More » -
“மோசடி செய்து சன் குழுமத்தைக் கைப்பற்றினார்” – சன் டிவி கலாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்பிய தம்பி தயாநிதி மாறன்
சென்னை, ஜூன்-20 – சன் குழுமத்தின் கட்டுப்பாட்டை மோசடி செய்து கைப்பற்றியதாகக் கூறி, அதன் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கலாநிதி மாறனுக்கு, அவரின் தம்பியும் நாடாளுமன்ற உறுப்பினருமான…
Read More » -
ஈரானை அமெரிக்கா தாக்கலாம், தாக்காமலும் போகலாம்; சுதி மாறும் டிரம்ப்
வாஷிங்டன், ஜூன்-19 – ஈரானை அமெரிக்கா தாக்கலாம், தாக்காமலும் போகலாம் என அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். “நான் என்ன செய்யப் போகிறேன் என்பது யாருக்கும் தெரியாது,…
Read More » -
இந்தியாவின் IIGL கழகத்தின் ஆசியாவுக்கான கௌரவ இயக்குநராக மலேசியாவின் பத்ம சீலன் நியமனம்; கோபியோ மலேசியா பாராட்டு
கோலாலம்பூர், ஜூன்-15, இந்தியாவின் நிர்வாக மற்றும் தலைமைத்துவக் கழகமான IIGL-லின் ஆசியாவுக்கான கௌரவ இயக்குநராக, மலேசியாவைச் சேர்ந்த சிறந்த இளம் தலைவரும் சமூக ஆலோசகருமான எஸ். பத்ம…
Read More »