மலேசியா
-
FT033 சாலையில் 10 மீட்டர் ஆழத்திற்கு உருவான திடீர் பள்ளம்; UTeM நோக்கி செல்லும் பாதை மூடப்பட்டது
மலாக்கா, நவம்பர் 30-இன்று அதிகாலை, UTeM எனப்படும் மலேசிய மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நோக்கிச் செல்லும் FT033, செக்ஷன் 22.0, ஜாலான் லெபு SPA, fastlane பாதையில்,…
Read More » -
3 அடி உயரம், எடை 14 கிலோகிராம்தான், நீதிமன்ற போராட்டத்துக்கு பின் மருத்துவராககி சாதித்துள்ளார் கணேஷ்
பவநகர், நவம்பர் 30-இந்தியாவின் குஜராத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் கணேஷ் பாரையாவின் உயரம் வெறும் 3 அடி மட்டுமே, எடையோ 14 கிலோ தான்… இதனால்…
Read More » -
நிலச்சரிவின் எதிரொலி: அவசர எச்சரிக்கை முறை வேண்டும் – தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து
கேமரன் மலை, நவம்பர் 30- கேமரன் மலை, தானா ராத்தாவில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு, உள்ளூர்வாசிகளுக்கும் சுற்றுப்பயணிகளுக்கும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல பகுதிகளில் மண் சரிவு…
Read More » -
GRS தலைமையில் சபாவில் கூட்டணி ஆட்சி: மீண்டும் முதல்வரானார் ஹஜிஜி
கோத்தா கினாபாலு, நவம்பர் 30-GRS எனப்படும் சபா மக்கள் கூட்டமைப்பின் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹஜிஜி நூர், இரண்டாம் தவணையாக அம்மாநிலத்தின் முதல்வராகியுள்ளார். தேர்தல் முடிவில் இழுபறி…
Read More » -
சபா சட்டமன்றத் தேர்தலில் DAP படுதோல்வி: முழுப் பொறுப்பேற்றார் அந்தோணி லோக்
கோத்தா கினாபாலு, நவம்பர் 30-ஓரிடம் கூட வெல்லாமல் சபா சட்டமன்றத் தேர்தலில் DAP கண்ட படுதோல்விக்கு முழுப் பொறுப்பேற்றுக் கொள்வதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக்…
Read More » -
கூச்சிங்கில் டிக் டோக்கில் பகுதி நேர வேலை மோசடியில் மூதாட்டி RM527,000 இழந்தார்
கூச்சிங், நவம்பர் 30-டிக் டோக் வழியாக வந்த பகுதி நேர வேலை வாய்ப்பு போலியென தெரியாமல் RM527,000-க்கும் மேல் இழந்துள்ளார் சரவாக், கூச்சிங்கைச் சேர்ந்த 71 வயது…
Read More » -
”அது என் மகன்”: கிள்ளானில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவரின் தாய் கதறல்
கிள்ளான், நவம்பர் 30-கிள்ளான், தாமான் மெஸ்ரா இண்டாவில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஓர் இந்திய ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இரவு 9 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக…
Read More » -
சபா தேர்தல்: GRS கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு, ஹஜிஜி நோர் மீண்டும் முதல்வர்
கோத்தா கினாபாலு, நவம்பர்-29 – சபாவில் மீண்டும் ஆட்சியமைப்பதை முதல்வர் டத்தோ ஸ்ரீ ஹஜிஜி நோர் தலைமையிலான GRS கூட்டணி நெருங்கி வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் இதுவரை…
Read More » -
ஊடகங்களை கௌரவித்த கிள்ளான் அரச மாநகர் மன்றம்; வணக்கம் மலேசியாவுக்கு சிறந்த மின்னியல் ஊடக விருது
போர்ட் கிள்ளான், நவம்பர்-29 – MBDK எனப்படும் கிள்ளான் அரச மாநகர் மன்றம், ஊடகங்களை கௌரவிக்கும் வகையில் அண்மையில் விருந்துடன் கூடிய விருது விழாவை நடத்தியது. மாநகரை…
Read More » -
ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட 201 ஆடவர்கள் கைது; 17 பேர் அரசாங்க ஊழியர்கள்
கோலாலம்பூர், நவம்பர்-29 – கோலாலம்பூர் Jalan Raja Laut பகுதியில் உள்ள ஒரு “men-only” ஆரோக்கிய மையத்தில் மேற்கொள்ளப்பட்ட பேரளவிலான சோதனையில், 201 ஆண்கள் கைதாகினர். அவர்களில்…
Read More »