Latest
‘Dimensia’ காரணமாக மூளை செயலிழப்பு; 24 மணி நேர கண்காணிப்பில் புரூஸ் வில்லிஸ்

லாஸ் ஏஞ்சல்ஸ், ஆகஸ்ட் 29 – பிரபல ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிஸ் (Bruce Willis), Dimensia நோயால் அவதிப்பட்டு வந்ததைத் தொடர்ந்து . தற்போது, வீட்டில் முழுநேர பராமரிப்பு குழுவின் கீழ் 24 மணி நேர கண்காணிப்பில் இருக்கின்றார்.
அவரது மனைவி எம்மா ஹெமிங் வில்லிஸ் (Emma Heming Willis) தனது இரு மகள்களுடன் புரூஸை அடிக்கடி சந்தித்து வருகின்றாராம்
கடந்த 2023ஆம் ஆண்டு வில்லிஸுக்கு நரம்பியல் கோளாறு எனப்படும் இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இது மூளையின் ஆளுமை, நடத்தை, மொழித் திறனை பாதித்திருப்பதாக கூறப்பட்டது.