Latestஉலகம்

Jurassic காலத்தைச் சேர்ந்த 3 டைனோசர் எலும்புக் கூடுகள் லண்டன் கண்காட்சி மையத்தில் விற்பனை

லண்டன், டிச – 13 – Jurassic காலத்தைச் சேர்ந்த மூன்று டைனோசர் எலும்புக்கூடுகள் லண்டன் ஏலத்தில் 8.4 மில்லியன் பவுண்டுகளுக்கு நேற்று விற்பனை செய்யப்பட்டன.

லண்டன் கிறிஸ்டி (Christie) கண்காட்சி மையத்தில் 8.1 மில்லியன் பவுண்டுகள் ( 10.3 மில்லியன் அமெரிக்க டாலர் ) மற்றும் 4.2 மில்லியன் பவுண்டுகளுக்கு ( 5.4 மில்லியன் டாலருக்கு ) ஒரு ஜோடி வயதான மற்றும் இளம் வயதுடைய ஸ்டெகோசொரஸ் ( Stegosaurus ) எலும்புக்கூடுகள் விற்கப்பட்டன.

அந்த மூன்று எலும்புக்கூடுகள் ஒன்றாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த எலும்புக்கூடுகள் வயோமிங்கில் (Wyoming) கில் தோண்டியெடுக்கப்பட்டவையாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!