
கோலாலம்பூர், ஏப் 25 நமது சமூகத்தின் விடிவெள்ளிக்கான சாவி கல்வியே.
அந்த இலக்கை நோக்கி நாம் சரியான பாதையில் சென்றுக் கொண்டிருக்கின்றோம் என்பதற்கான அடையாளமாக பல இந்திய மாணவர்கள் வெளியான 2024 SPM தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களின் வெற்றி அடுத்து வரும் மாணவச் செல்வங்களுக்கு ஒரு உந்துதலை ஏற்படுத்த வேண்டும் என்ற அடைப்படையில் இதோ அவர்களின் அனுபவப் பகிர்வு உங்களுக்காக.
ஒவ்வொரு கனவும் சாத்தியமே…உழைத்தால் உயரலாம் என்பதற்கான உதாரணம்தான் இவர்கள் எல்லா மாணவர்களுக்கும் – வாழ்த்துகள்!
இவர்களைப் போன்ற இன்னும் பல சாதனை மாணவர்களின் அனுபவங்களையும் மகிழசியையும் உங்களுடன் பகிர உள்ளோம். பார்க்க மறவாதீர்கள்