செப்பாங், ஜூலை-16- பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்தி மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய 141 வெளிநாட்டவர்கள் மேற்கொண்ட முயற்சி, KLIA 2 விமான முனையத்தில் முறியடிக்கப்பட்டது. அவர்களில் 94 பேர்…