சிலாங்கூர், பத்தாங் காலி நிலச்சரிவு சம்பவம் தொடர்பில், இதுவரை 53 பேரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. முகாமிடும் தளத்தின் உரிமையாளர், இரு பணியாளர்கள், அச்சம்பவத்தில் உயிர் தப்பியவர்கள் அவர்களின்…