90k
-
Latest
சித்தியவான் கேளிக்கை மையத்தில் 70 பேர் கைது; தொடர் சோதனையில் RM 90,000 மதிப்பிலான போதைப்பொருளும் பறிமுதல்
மஞ்சோங், டிசம்பர் 8 – பேராக், சித்தியவான், தாமான் செந்தோசா 2-ல் உள்ள கேளிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், வெளிநாட்டவர்கள் உட்பட 70 பேர் கைதாகியுள்ளனர்.…
Read More »