வாஷிங்டன், டிசம்பர் 17-அதிபர் டோனல்ட் ட்ரம்ப், அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான பயணத் தடைப் பட்டியலில் மேலும் சில நாடுகளை சேர்த்துள்ளார். இதில் சிரியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளும்…