aside
-
Latest
பிரிவினைகளையும், வரட்டு கௌரவத்தையும் ஒதுக்கி வைப்போம்”; வட்ட மேசை மாநாட்டுக்கு அறைகூவல் விடுக்கும் வேதமூர்த்தி
கோலாலம்பூர், மே-6, மலேசிய இந்தியர்கள் தங்களுக்கிடையில் பிரிவினை மற்றும் வரட்டு கௌரவத்தை விட்டொழிக்க வேண்டும். இச்சமூகம் நீண்ட காலமாகப் பிளவுப்பட்டுள்ளது; இதனால் சமூகத்தின் குரலும் செல்வாக்கும் பனவீனமடைந்துள்ளது.…
Read More »