கோலாலம்பூர், அக்டோபர்-24, நாட்டில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் அரசாங்கத்தின் பரிந்துரைக்கு, தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது. பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த…