பத்து காவான், ஜூன் 6 – நேற்று, ஜாலான் பத்து காவான் P149-இல், சாலைக்கும் பாலத்திற்கும் இடையில் புதிதாக கட்டப்பட்ட இணைப்புப் பகுதியில், நிலம் சரிந்த சம்பவம்…