கோலாலம்பூர், ஏப்ரல்-11-PPR அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்திலிருந்து பதின்ம வயது பையன் ஒரு கல்லை கீழே எறியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இச்சம்பவம் கோலாலம்பூர் டேசா பெட்டாலிங்கில்…