குவாந்தான், மார்ச்-18-பொது இடங்களில் குப்பைகளை வீசுவோருக்காக நாட்டில் ஜனவரி 1 முதல் அமுல்படுத்தப்பட்ட சமூக சேவை தண்டனை (PKM) சட்டத்தின் கீழ், சிகரெட் துண்டுகள் வீசப்பட்டதே அதிகம்…