சைபர்ஜெயா, ஜூன்-1 – நாட்டின் புகையிலை எதிர்ப்பு ஆர்வலரான என்.வி.சுப்பாராவ், ‘புகையிலைக் கட்டுப்பாட்டு முன்மாதிரி’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் ஆபத்துகள் குறித்து…