பெய்ஜிங், மார்ச்-14 – அதிக உடல் எடையைக் கொண்ட கருஞ்சிறுத்தையைப் பார்வைக்கு வைத்ததால், சீனாவில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலைக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன. சிச்சுவான்…