கோலாலம்பூர், ஜனவரி-23-Spritzer நிறுவனத்துடனான வியூக ஒத்துழைப்பின் வாயிலாக இவ்வாண்டு Clean Thaipusam இயக்கம் மேலும் விரிவடைந்துள்ளது. குறிப்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகள், மறுசுழற்சி முன்னெடுப்புகள், மற்றும் தன்னார்வலர் பங்கேற்பு…