வத்திகன் சிட்டி, மே-6, மறைந்த போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் தமது பதவி காலத்தில் பயன்படுத்திய திறந்தவெளி வாகனம், போரினால் சீரழிந்த காசாவில் நடமாடும் கிளினிக்காக மாற்றப்படுகிறது. அந்நோக்கத்திற்காக, தமது…