கோலாலம்பூர், ஜன 29- மார்ச் 1 முதல், வெளிநாட்டினர் மானிய விலையில் சமையல் எண்ணெய் பொட்டலங்களை ஒவ்வொன்றும் 2 ரிங்கிட் 50 சென்னுக்கு வாங்குவதற்கு தடை விதிக்கப்படும்.…