சென்னை, மே-5- படப்பிடிப்புகளுக்கு எப்போதும் தாமதமாக வருவதாக திரையுலகில் சிறு கரும்புள்ளியுடன் வலம் வரும் நடிகர் சிம்பு, அதற்கு விளக்கம் கூறப் போய் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.…