கோலாலம்பூர், அக்டோபர்-9, இந்தியாவுக்குப் பயணம் செய்யும் வெளிநாட்டவர்களின் குடிநுழைவு செயல்முறையை எளிதாக்க புதிய ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி வெளிநாட்டவர்கள் ‘Disembarkation Card’ அட்டையை இணையம் வாயிலாகவோ அல்லது…