கோலாலம்பூர், பிப்ரவரி-4-சிறாரை இஸ்லாத்துக்கு மதம் மாற்றுவதற்கு பெற்றோரில் ஒருவரின் சம்மதமே போதுமானது என, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதிட்டுள்ளது. “கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் ‘பெற்றோர்’…