கோலாலம்பூர், நவம்பர்-14, இன்ஸ்பெக்டர் ஷீலா மீண்டும் வைரலாகியுள்ளார். இம்முறை சாலையோர food truck கடைக்காரர் என நம்பப்படும் ஆடவருடன் அவர் ‘பிரச்னை’ செய்வது 43 வினாடியில் பதிவாகியுள்ளது.…