சிரம்பான், செப்டம்பர்-17 – APMM எனப்படும் மலேசியக் கடல்மார்க்க அமுலாக்க நிறுவனத்தின் ரோந்துப் படகை, கள்ளக் குடியேறிகளை ஏற்றியிருந்த மீன்பிடி படகு மோதியதில் 2 வீரர்கள் காயமடைந்தனர்.…