iran
-
மலேசியா
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களை கடுமையாக சாடினார் அன்வார்
கோலாலம்பூர், மார்ச் 2 -ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் கடுமையாக சாடினார். அந்த இரு…
Read More » -
Latest
ஈரான் பெரும் பதிலடி தாக்குதல்: அதிரும் வளைகுடா வட்டாரம்
தெஹ்ரான், மார்ச்-2-அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் பெரும் பதிலடி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக உச்சத் தலைவர் ஆயதொலா அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, அதன் சீற்றம்…
Read More » -
Latest
ஆயதொலா கொல்லப்பட்டு விட்டாலும் முழு இலக்கு எட்டப்படும் வரை ஈரானில் இராணுவ நடவடிக்கைத் தொடரும்; ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன், மார்ச்-2-வாஷிங்டனுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்த ஈரானிய உச்சத் தலைவர் ஆயதொலா அலி கமேனி கொல்லப்பட்டு விட்டாலும், ஈரானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளன.…
Read More » -
Latest
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் ஆயதொலா கொல்லப்பட்டதை ஈரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியது
தெஹ்ரான், மார்ச்-1-ஈரானிய உச்சத் தலைவர் ஆயதொலா அலி கமேனி அமெரிக்கா–இஸ்ரேல் வான் தாக்குதலில் கொல்லப்பட்டதை, ஈரானிய அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதையடுத்து 40 நாட்களுக்கு அந்நாட்டில் துக்கம்…
Read More » -
Latest
ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்கக் கூட்டு வான் தாக்குதலுக்கு பிரதமர் அன்வார் கடும் கண்டனம்
புத்ராஜெயா, மார்ச்-1, ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழி தாக்குதல்களை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக கண்டித்துள்ளார். இந்த தாக்குதல் மத்திய…
Read More » -
Latest
ஆயத்தொலா கொல்லப்பட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு; பற்றி எரியும் ஈரான்
வாஷிங்டன், மார்ச்-1-அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த ஈரானிய உச்சத் தலைவர் ஆயதொலா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து…
Read More » -
Latest
மலேசியர்கள் ஈரான் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை
கோலாலம்பூர், பிப்ரவரி -26 – ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்ததால், மலேசியர்கள் தேவையின்றி ஈரான் செல்லக்கூடாது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட்…
Read More » -
Latest
ஈரானுடன் வாணிபம் செய்பவர்களுக்கு 25% வரி; ட்ரம்ப் அதிரடி உத்தரவு
வாஷிங்டன், ஜனவரி-13-கொஞ்ச நாட்களாக அமைதியாக இருந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் புதிய வரி நடவடிக்கையை அறிவித்துள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் இந்த உத்தரவு, ஈரானுடன் வாணிபம்…
Read More » -
Latest
ஈரான் மீதான தாக்குதல்கள் அணுசக்தி நிலையங்களை அழிக்கவில்லையாமே! அமெரிக்க உளவுத்துறையின் தொடக்கக் கட்ட மதிப்பீட்டில் அம்பலம்
வாஷிங்டன், ஜூன்-26 – கடந்த வார இறுதியில் ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் நடத்தியத் தாக்குதல்கள், அந்நாட்டின் அணு சக்தித் திட்டத்தின் முக்கிய…
Read More » -
Latest
போர் நிறுத்த இணக்கம் குறித்து ட்ரம்ப் அறிவித்த கொஞ்ச நேரத்தில் கட்டாரில் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய 6 ஏவுகணைத் தாக்குதல்
டோஹா, ஜூன்-24- கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறி வைத்து ஈரான் 6 ஏவுகணை குண்டுகளை வீசி தாக்கியுள்ளது. தனது 3 அணு சக்தி நிலையங்கள்…
Read More »