ரமல்லா, டிசம்பர் 27-மேற்கு கரையில் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், இஸ்ரேல் ரிசர்வ் படைவீரர் ஒருவர், சாலையோரத்தில் தொழுகையில் இருந்த பாலஸ்தீனரை தனது வாகனத்தால் மோதியுள்ளார். சாதாரண உடையிலிருந்த…