jumping
-
Latest
இரயிலில் தீ பரவியதாக புரளி; உயிர் பயத்தில் தண்டவாளத்தில் குதித்தவர்களை மற்றொரு இரயில் மோதி 13 பேர் பலி
மும்பை, ஜனவரி-23, இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இரயிலில் தீப்பிடித்ததாக புரளி கிளம்பியதால், பதட்டத்தில் தண்டவாளத்தில் குதித்த பயணிகளை மற்றொரு இரயில் மோதி, 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
Read More »