கிளேபாங், டிசம்பர்-10 – மலாக்காவில் உள்ள கிளேபாங் கடற்கரையில் “லட்சாதிபதி” என அழைக்கப்படும் வர்த்தகர் ஒருவர், பொது மக்களுக்கு ஆளுக்கு RM100 நோட்டை வழங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.…