ஜோகூர் பாரு, அக்டோபர்-12, வியாழக்கிழமை ஜோகூர் லார்கின் சென்ட்ரல் முனையத்தில் பேருந்தினுள் ஏற்பட்ட சண்டை தொடர்பில் இரு ஆடவர்கள் கைதாகியுள்ளனர். 36 மற்றும் 40 வயதிலான இருவரும்…