கோலாலம்பூர், நவம்பர்-28 – தாலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 3,800 மாணவர்களையும், விரிவுரையாளர்களையும் அடுத்தாண்டு உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளவிருப்பதாகக் கூறப்படுவதை, கல்வி அமைச்சு மறுத்துள்ளது.…