கோலாலம்பூர், அக்டோபர் -5 – தலைநகர், ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் கனமழையின் போது சாக்கடைக் குழியின் சிமெண்ட் மூடி தானாகவே திறப்பதும் மூடுவதுமாக இருப்பதைக் காட்டும் வீடியோ…