புத்ராஜெயா, மார்ச்-12-அல் குர்ஆனை அவமதிக்கும் வகையில் ஒருவர் அதன் மீது கால்வைத்ததாகக் கூறப்படும் மற்றொரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மலேசியத் தொடர்பு – பல்லூடக…