Merit
-
Latest
பொது உயர் கல்விக் கூட மாணவர் சேர்க்கையில் பாகுபாடு இல்லை; தகுதிக்கே முன்னுரிமை-அமைச்சர் விளக்கம்
கோலாலம்பூர், நவம்பர்-25, நாட்டிலுள்ள பொது உயர் கல்விக் கூடங்களில் குறிப்பாக மருத்துவம் போன்ற அதிக வரவேற்புள்ள படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, merit எனப்படும் தகுதி அடிப்படையிலே மேற்கொள்ளப்படுகிறது.…
Read More »