moots
-
மலேசியா
அசம்பாவிதங்களைத் தவிர்க்க பேருந்து ஓட்டுநர்களுக்கு போதைப்பொருள் சோதனயைக் கட்டாயமாக்குங்கள்- மகாதீர் பரிந்துரை
கோலாலாம்பூர், ஜூன்-12 – பேருந்து ஓட்டுநர்களுக்கு போதைப்பொருள் சோதனைக் கட்டாயமாக்கப்பட வேண்டும். அதுவும், அன்றைய நாளுக்கான பயணங்களைத் தொடங்கும் முன்னர் அச்சோதனை நடத்தப்பட வேண்டும். பேராக், கெரிக்கில்…
Read More »