கோலாலம்பூர், நவ 7 – கோலாலம்பூரில் கெப்போங் பாரு இரவு விடுதியில் குடிநுழைவு அதிகாரிகள் நேற்றிரவு நடத்திய அதிரடி சோதனையில் உபசரணையாளர்களாக பணியாற்றிய 28 பெண்கள் கைது செய்யப்பட்டனர். …