கோலாலம்பூர், அக்டோபர்-12, கோலாலம்பூரில் பிரபல ஷாப்பிங் தளமாகவும் பொழுதுபோக்கு மையமாகவும் திகழும் புக்கிட் பிந்தாங், ஆசியாவில் மிகைப்படுத்தப்பட்ட (overrated) இடங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. Times of India…