இஸ்லாமாபாத், நவம்பர்-15,பாகிஸ்தானின் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று தனது செய்திக் கட்டுரையில் ChatGPT-யின் ‘prompt’ தகவலை நீக்க மறந்து, பெரும் அவமானத்தைச் சந்தித்துள்ளது. கட்டுரையின் கடைசியில் “ஒருவேளை…