ஜெராண்டூட், மார்ச்-12 – மக்களிடையே பதற்றம் அதிகரிக்கும் அளவுக்கு 3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்களை உட்படுத்திய விவகாரங்களில் தலைவர்கள் கோமாளித்தனமாக நடந்துகொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.…