செர்டாங், மார்ச்-24 – சிலாங்கூர் செர்டாங்கில் சாலைத் தடுப்புச் சோதனையின் போது நிறுத்தப்பட்ட காரோட்டியிடமிருந்து போக்குவரத்து போலீஸ்காரர் இலஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு விசாரிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மதியம்…