திருவனந்தபுரம், அக்டோபர்-6, கடந்த 2019-ஆம் ஆண்டு ஒரு வீட்டில் சபரிமலை தங்கத் தகடு பலகைகளுக்கு பூஜை நடைபெற்று, அதில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் பங்கேற்றது தெரியவந்துள்ளது.…