கோலாலம்பூர், ஏப்ரல்-11-கிளானா ஜெயா வழித்தடத்திற்கான LRT இரயிலில் ஒரு பெண் பயணியின் பாவாடைக்குக் கீழ் வீடியோ எடுத்ததாகக் கூறி சந்தேகிக்கப்படும் ஓர் ஆடவர், சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளார்.…