கெந்திங், ஜூலை-11 – கெந்திங் மலை SkyAvenue பேரங்காடியில் நேற்று சில ஆடவர்களுக்குள் சண்டை மூண்டதை, Resort World Genting நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. அது குறித்து போலீஸில்…