வாஷிங்டன், பிப்ரவரி-3-அமெரிக்க – இந்திய வர்த்தக உறவில் திருப்புமுனையாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியை 50 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காட்டுக்குக் குறைத்துள்ளார்.…