கோலாலம்பூர், ஆகஸ்ட்-17- நாட்டில் பகடிவதை சம்பவங்கள் ஒரு முடிவில்லாமல் போய்க் கொண்டிருப்பதால் ஏராளமான பெற்றோர்கள் அச்சத்தில் வாழுகின்றனர். குற்றங்களின் கடுமைக்கு ஈடான தண்டனைகள் இல்லாததால் சட்ட அமுலாக்கம்…